hacklink hack forum hacklink film izle hacklink casinolevantbetasusbetciocasinoper

ராமரின் வம்ச வழிகளே!

கங்கையின் மைந்தர்களே !

வால்மீகியின் வாரிசுகளே!

டெல்லி முதல் கீழ் கங்கை நாடு வரை நாடாண்ட அரச குல வம்சாவளிகளே!

குற்ற பரம்பரை சட்டத்தால் வஞ்சிக்கப்பட்ட போயர்களே!

இழந்த உரிமையை மீட்போம் அரசியல் அங்கீகாரம் பெறுவோம்!

அழைக்கிறார்!!!

இனம் காக்கும் போயர் தளபதி!!!

D K மூர்த்தி

தமிழ்நாடு போயர் பேரவையின் கொள்கைகள்

1.போயர் மக்களின் அரசியல் அங்கீகாரம்

2.போயர் நல வாரியம்

3.போயர் மக்களுக்கு கல்வி வேலைவாய்ப்பு 2% இட ஒதுக்கீடு

4.தமிழகம் முழுவதும் DNT என ஒரே ஜாதி சான்றிதழ் பெறுவது

5.கல் உடைக்கும் போயர்களுக்கு கல் குவாரி எடுக்க சிறப்பு சலுகை